விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் டிரெயிலர்!

Sponsored Ads


விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் டிரெயிலர்!
பதிவு செய்த நாள் புதன் 14, டிசம்பர் 2022
நேரம் 3:49:55 PM (IST)

ராணா புராடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் லத்தி. வினோத்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சுனைனா, பிரபு, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory