நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீஸர்

Sponsored Ads


நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 13, டிசம்பர் 2022
நேரம் 10:26:04 AM (IST)

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தநிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, ஜெயிலர் படத்தின் டீசர் நேற்று வெளியானது.Thoothukudi Business Directory