விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படத்தின் ட்ரெய்லர்

Sponsored Ads


விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படத்தின் ட்ரெய்லர்
பதிவு செய்த நாள் சனி 26, நவம்பர் 2022
நேரம் 11:57:47 AM (IST)

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமாராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி என்கிற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள டிஎஸ்பி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.Thoothukudi Business Directory