அவதார்: தி வே ஆப் வாட்டர் படத்தின் புதிய டிரைலர்

Sponsored Ads


அவதார்: தி வே ஆப் வாட்டர் படத்தின் புதிய டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 23, நவம்பர் 2022
நேரம் 5:05:46 PM (IST)

தி வே ஆப் வாட்டர் படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.Thoothukudi Business Directory