விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே!!

Sponsored Ads


விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே!!
பதிவு செய்த நாள் சனி 12, நவம்பர் 2022
நேரம் 4:51:26 PM (IST)

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தில் தமன் இசையமைத்துள்ள முதல் பாடல் ரஞ்சிதமே அண்மையில் வெளிவந்து Youtubeல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.Thoothukudi Business Directory