மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் கலகத் தலைவன் படத்தின் டிரெய்லர்

Sponsored Ads

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் கலகத் தலைவன் படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் சனி 12, நவம்பர் 2022
நேரம் 4:47:16 PM (IST)

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், வெளியாகவிருக்கும் கலகத் தலைவன். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.Thoothukudi Business Directory