எஸ்பிபி பாடிய ரஜினியின் அண்ணாத்தே படத்தின் முதல் பாடல்

Sponsored Ads


எஸ்பிபி பாடிய ரஜினியின் அண்ணாத்தே படத்தின் முதல் பாடல்
பதிவு செய்த நாள் திங்கள் 4, அக்டோபர் 2021
நேரம் 7:55:14 PM (IST)

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அண்ணாத்த படத்திலிருந்து மறைந்த எஸ்.பி.பி பாடிய முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அண்ணாத்த என்று தொடங்கும் இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.Thoothukudi Business Directory