சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மணை 3 படத்தின் மோஷன் போஸ்டர்!!

Sponsored Ads


சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மணை 3 படத்தின் மோஷன் போஸ்டர்!!
பதிவு செய்த நாள் வியாழன் 22, ஏப்ரல் 2021
நேரம் 3:47:03 PM (IST)

அரண்மனை மற்றும் அரண்மனை 2 பேய் படங்கள் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்குகிறார் சுந்தர் சி. இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோரும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



Thoothukudi Business Directory