அஜித் - நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


அஜித் - நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் ஞாயிறு 30, டிசம்பர் 2018
நேரம் 9:45:27 PM (IST)

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தம்பி ராமையா, சத்யராஜ், ஜகபதி பாபு, ராஜ்கிரண், விவேக், யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



Thoothukudi Business Directory