விக்ரம்-ஜீவா இணைந்து நடித்துள்ள டேவிட் படத்தின் டிரைலர்

Sponsored Ads


விக்ரம்-ஜீவா இணைந்து நடித்துள்ள டேவிட் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 26, டிசம்பர் 2012
நேரம் 10:13:50 PM (IST)

முன்னணி இயக்குனரான பீஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டேவிட். இதில் விக்ரம் மற்றும் ஜீவா கதாநாயகர்களாக நடித்துள்ளனர். தபு, இஷா ஷர்வானி, லாரா தத்தா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரத்னவேலு மற்றும் பி.எஸ்.விநோத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த திரைப்படம் புதுமையான கதை அம்சத்தை கொண்டது. நாட்டின் இரு வேறு பகுதிகளில் வசிக்கும் இரண்டு டேவிட்டுகளை மையமாக கொண்டு கதை அமைந்துள்ளது. இந்த இருவரும் எடுத்து வைக்கும் ஒரு அடி அவரது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. மும்பை மற்றும் கோவாவில் இரண்டு கதைகளும் நடைபெறுகின்றன.



Thoothukudi Business Directory