திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

Sponsored Ads


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
பதிவு செய்த நாள் வெள்ளி 19, பிப்ரவரி 2010
நேரம் 1:07:15 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 27ம் தேதி நடக்கிறது.Thoothukudi Business Directory