சோமாலியா கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி வருகை

Sponsored Ads


சோமாலியா கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி வருகை
பதிவு செய்த நாள் வெள்ளி 19, பிப்ரவரி 2010
நேரம் 11:55:24 AM (IST)

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் சுரண்டையச் சேர்ந்த இளைஞர்கள் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க உற்சாக வரவேற்பளித்தனர். வீடியோ தொகுப்பு: லட்சுமணன்Thoothukudi Business Directory