உடன்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம் விரைவாக அமைக்க கோரி பேரணி
உடன்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம் விரைவாக அமைக்க கோரி பேரணி
பதிவு செய்த நாள் | செவ்வாய் 9, பிப்ரவரி 2010 |
---|---|
நேரம் | 7:52:24 PM (IST) |
உடன்குடி, சாத்தான்குளம் யூனியன் பகுதியில் அமைய உள்ள தனியார் துறைமுகம் மற்றும் அனல் மின்நிலைய பணிகளை துரிதப்படுத்த கோரி 43 பஞ்சாயத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்ட ஆதரவு பேரணி உடன்குடியில் 08/02/2010 அன்று நடந்ததின் வீடியோ தொகுப்பு. ஒளிப்பதிவு: கந்தன்