திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 102வது வருஷாபிஷேக விழா

Sponsored Ads

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 102வது வருஷாபிஷேக விழா
பதிவு செய்த நாள் செவ்வாய் 2, பிப்ரவரி 2010
நேரம் 7:58:22 PM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 102வது வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. வீடியோ தொகுப்பு: கந்தன்.Thoothukudi Business Directory