புற்றுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Sponsored Ads


புற்றுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 24, ஜனவரி 2010
நேரம் 7:46:11 PM (IST)

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், எம்பவர் அமைப்பு மற்றும் ரோட்டரி ஆகியவை இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு, மருத்துவர்களுக்கான பயிற்சி முகாம். தூத்துக்குடி, காரப்பேட்டை ஆண்கள் நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள ரோட்டரி ஹவுசில் நடைபெற்றது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் இளங்கோ அளித்த பேட்டி.Thoothukudi Business Directory