» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மத்திய பாஜக அரசால் பத்திரிக்கை சுதந்திரம் பாதிப்பு : மம்தா விமர்சனம்
புதன் 15, பிப்ரவரி 2023 5:22:27 PM (IST)
அரசியல் பழிவாங்கலை குறிக்கோளாக கொண்டு பாஜக அரசு நிர்வாகத்தை நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "பாஜக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. செய்தி ஊடகங்கள் அனைத்தும் ஏற்கனவே பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நாட்டில் ஒரு ஊடகத்தைக் கூட பாரதிய ஜனதா கட்சி விட்டுவைக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)










