» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மெகா மாரத்தான் போட்டி: நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
ஞாயிறு 3, மார்ச் 2024 7:05:50 PM (IST)

திருச்செந்தூரில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்றனர்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் தாளாளரும் தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் வழி காட்டுதலின்படி,தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னி ட்டு திருச்செந்தூரில் நடை பெற்ற மெகா மாரத்தான் போட்டியில் கல்லூரியின் சார்பில் மாணவர்கள் 56 பேர் மற்றும் ஆசிரியர்கள் 3 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கோயில்ராஜ் தலைமையில் உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)
