» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி!

சனி 17, பிப்ரவரி 2024 9:38:41 PM (IST)நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது. 

ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜ் நாராயணன் மூக்குப்பீறி கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர் ஆனந்த ஜோதி பாலன், உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணை தலைவர் விவின் ஜெயக்குமார், ரமேஷ் ஆகி யோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி கராத்தே பட்டயமும் சான்றிதழும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.


மக்கள் கருத்து

GershomFeb 18, 2024 - 09:23:37 AM | Posted IP 172.7*****

Congratulations

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory