» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் வாக்காளர் தினவிழா
புதன் 25, ஜனவரி 2023 8:37:53 PM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் இந்திய வாக்காளர் தினத்தையொட்டி மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் இந்திய வாக்காளர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவி நல்லம்மாள் அபினயா கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உரையாற்றினாh.; மேலும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர் ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், முதல்வர் சோபியா செல்வராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


