» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு கே.டி.கோசல்ராம் பள்ளி மாணவர்கள் தேர்வு
சனி 19, நவம்பர் 2022 4:35:58 PM (IST)

மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
தூத்துக்குடி வருவாய் வட்ட அளவில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டி மற்றும் 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர், இரட்டையர் வளையப்பந்து போட்டிகளில் முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், முதலிடம் பெற்று பள்ளிக் கல்வித் துறை நடத்தும் மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிக்கல்விக்குழு தலைவர் செல்ல ராஜா, செயலர் கனகமணி, தலைமை ஆசிரியர் பெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சத்திய சங்கர், அருள்முருகன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியதோடு மாநிலப் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 4, பிப்ரவரி 2023 4:25:03 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரத்த தான முகாம்
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:30:59 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க ராஜ்ஜிய புரஷ்கார் தேர்வு முகாம்
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:06:42 PM (IST)
_1674889708.jpg)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!
வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)
