» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 12, நவம்பர் 2022 11:35:58 AM (IST)
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். : PL/HR/ESTB/APPR-2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 465
பணி: தொழில்பழகுநர் பயிற்சி
1. Technician Apprentice (Mechanical/Electrical & T&I)
2. Trade Apprentice (Accountant)
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்
3. Trade Apprentice (Assistant-Human Resource)
4. Data Entry Operator and For Domestic Data Entry Operator
பயிற்சி அளிக்கப்படும் காலங்கள்: 15 மாதங்கள்
வயதுவரம்பு: 10.11.2022 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். கணக்காளர், எச்.ஆர் உதவியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://plapps.indianoil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2022. தேர்வு நடைபெறும் நாள்: 18.12.2022(உத்தேசயமானது) மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)


