» சினிமா » செய்திகள்
லால் சலாம்: ரஜினியுடன் சிறப்பு தோற்றத்தில் கபில் தேவ்!
வெள்ளி 19, மே 2023 4:03:17 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் உடன் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்ததது.
இந்நிலையில், தற்போது மும்பையில் ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், படத்தில் மொய்தீன் பாயாக நடிக்கும் ரஜினியுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். படப்பிடிப்பில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:15:33 AM (IST)

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: தக் லைஃப் படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 3:35:06 PM (IST)

வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்: ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 12:03:23 PM (IST)

கமல் - சிம்பு நடிக்கும் தக் லைப் படத்தின் ஜிங்குச்சா பாடல் வெளியானது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:12:11 PM (IST)

நடிகர் ஸ்ரீ உடல்நிலைப் பற்றிய வதந்திகளை தவிர்க்கவும்: குடும்பத்தினர் வேண்டுகோள்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:51:19 AM (IST)
