» சினிமா » செய்திகள்

ஜிம்மில் பயிற்சி செய்தபோது சுருண்டு விழுந்து டிவி நடிகர் பலி!

சனி 12, நவம்பர் 2022 11:02:13 AM (IST)மும்பையில் உடற்பயிற்சியின்போது பிரபல நடிகர் சித்தாந்த் சுர்யவன்ஷி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி சின்னதிரையில் மிகவும் பிரபலமான நடிகர், சித்தாந்த் சுர்யவன்ஷி (46). இவருக்கு திருமணம் முடிந்த நிலையில்,இரண்டு குழந்தைகள் உள்ளனர். பல்வேறு சின்னதிரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் வழக்கமுடையவர். இந்த நிலையில், இவர் வழக்கம்போல ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory