» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)


நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா திருகொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory