» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் அஞ்சலகத்தில் பொங்கல் விழா போஸ்ட் மாஸ்டர் ஏ. சுடர்வேல்முருகன் தலைமையில் நடைபெற்றத. விழாவில் அஞ்சல் உதவியாளர்கள் முத்துசாமி, மாரியம்மாள், மகாராணி, பண்டாரம் மற்றும் தபால்காரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:48:47 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்: கேரள ஆளுநருக்கு தமிழக கூடுதல் பொறுப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:24:08 PM (IST)

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
வெள்ளி 6, மார்ச் 2026 12:10:41 PM (IST)

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 11:55:53 AM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)









