» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்த விஜய் வசந்த் எம்.பி.,!!

வெள்ளி 14, ஜூன் 2024 4:46:04 PM (IST)மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்  கமல்ஹாசனை சந்தித்து குமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் நன்றி தெரிவித்தாா்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,  "மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்  கமல்ஹாசனை இன்று சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று கொண்டோம். இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்து பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர் குரல் கொடுத்ததற்கு நன்றியினை தெரிவித்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory