» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணி: மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்!
புதன் 29, நவம்பர் 2023 3:51:58 PM (IST)

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் மின்சார வாரிய அலுவத்தில் மின்சார வாரியம் மூலம் மீனாட்சிபுரம் புதிய மின்பாதை அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், மற்றும் மின்வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)










