» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கீழுர் வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சிதம்பரனார் 154 வது பிறந்தநாள் விழா

வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:22:30 PM (IST)



தூத்துக்குடியில் கீழுர் வஉசி பேரவை சார்பில் மட்டக்கடை அய்யலு தெருவில் அமைந்துள்ள வ.உ.சி. திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செயலாளர் ஜானகிராமன் தலைமை வகித்தார். விழாவில் வஉசி பேரவை தலைவர் பி. வேதநாயகம், சைவ நெறி காந்தி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எடிண்டா, சைவ சமுதாய சங்க நிர்வாகிகள் துர்க்கை முத்து, சொக்கலிங்கம், மீனாட்சி கண்ணன், மந்திரம் பிள்ளை, சுந்தர், சந்திரன், வீரபாகு என்ற பிரபு, குமார், சுப்பிரமணியன், உலகநாதன், ஓய்வு பெற்ற சப் ரிஜிஸ்ட்ரார் சுப்பிரமணியன், சிங்காரவேல், சூரிய நாராயணன், முத்துக்குமரன், முத்துகிருஷ்ணன் கணபதி உலகநாதன், முனியப்பன், மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே.லெட்சுமணன், கேடிசி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory