» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நிலா வெல்னஸ் அன்டு லைஃப் ஸ்டைல் திறப்பு விழா
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:57:26 PM (IST)

தூத்துக்குடியில் நிலா வெல்னஸ் அன்டு லைஃப் ஸ்டைல் திறப்பு விழாவை முன்னிட்டு இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மில்லர்புரம் முனியசாமி கோவில் அருகே நிலா வெல்னஸ் அன்டு லைஃப் ஸ்டைல் திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.எஸ். வெல்னஸ் சென்டர் தலைமை நிர்வாகி ஆனந்தி வித்யா திறந்து வைத்தார். நிலா வெல்னஸ் உரிமையாளர் எஸ்.இசக்கிராஜா வரவேற்றார்.
மனித உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஜேசிஐ அஜிதா பிரபு, மகிளா நீதிமன்ற வழக்கு அரசு வழக்கறிஞர் சுபாஷினி வில்சன், ரோட்டரி கிளப் தலைவர் ஆயிஷா பிரவீன், ஓம்சக்தி லேப் மாரியம்மாள், கனரா வங்கி செல்வலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். நிலா வெல்னஸ் அன்டு லைப் ஸ்டைல் முகாமை மலர்விழி பிரேம் ஆதித்தன் தொடங்கி வைத்தார். ஓம்சக்தி லேப் இந்திராணி நன்றி கூறினார்.
இந்த மையத்தில் உடல் எடை குறைப்பு, அதிகரிப்பு, இளமை தோற்றத்தை மீட்கவும் தைராய்டு, மூட்டுவலி, குழந்தையின்மை, தாம்பத்திய பிரச்சனை, தூக்கமின்மை, செரிமானமின்மை, இதய ஆரோக்கியம், குழந்தைகளுக்கான ஹெல்த் நியூட்ரிஷியன், உடல் எடை அதிரிக்க, வயதானத் தோற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து தலைசிறந்த பயிற்சியாளர்கள் ஆலோசனைகள் வழங்குவதாக உரிமையாளர் எஸ்.இசக்கிராஜா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










