» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழா சிறப்பு பிரார்த்தனை
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:15:25 PM (IST)

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் குர்ஆன் ஓதப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆழிம், சதக்கத்துல்லா, ஆகியோர் சிறப்பு துவா ஓதப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதரஷா துணை முதல்வர் அஸ்ராத் அகுமது, ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் தலைவர் மீராசா, முன்னாள் செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், முன்னாள் துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், முன்னாள் பொருளாளர் செய்யது இப்ராஹிம் மூசா, முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஜுபைர், முகமது உவைஸ் அப்துல் ஷெரிஃப், முகமது அசின்,
பேராசிரியர்கள் செய்யது அப்பாஸ், அத்துல் கனி, தாசுதீன், அபூபக்கர் சித்திக், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன், சுலைமான் , அர்ரஹ்மானிய நற்சேவை மன்ற தலைவர் முகமது குட்டி, பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ் மீராசா, உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










