» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக அரசின் நான்காண்டு சாதனை: மேயர் ஜெகன் பெரியசாமி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
புதன் 7, மே 2025 11:36:52 AM (IST)

தூத்துக்குடியில் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை வரவேற்று மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நல்லாட்சியானது தொடரட்டும் பல்லாண்டு என வாழ்த்தி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட செயலாளருமான பெரியசாமி, வட்ட செயலாளர்கள் ராஜாமணி, முனியசாமி, சுரேஷ், முன்னாள் வட்ட பிரதிநிதிகள் ஜெயபாண்டி, மந்திரம், செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், சிவசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)











ஏமாந்தவன்மே 7, 2025 - 06:25:31 PM | Posted IP 162.1*****