» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிரதான சாலையின் நடுவில் பள்ளம்!
செவ்வாய் 6, மே 2025 9:04:45 PM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் நடுவில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையான தமிழ்வழிச் சாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே நடு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விழுந்து செல்கின்றது. இந்த பள்ளமானது மாநகராட்சி குடிநீர் அடைத்து திறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதனை மாற்று இடத்தில் அமைத்தோ அல்லது தற்காலிகமான மூடி போட்டு அடைப்பு திறப்புகளை ஏற்படுத்த வழிவகை செய்யும்படி மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் மாநகராட்சி ஆணையருக்கு வழக்கறிஞர் சுப.மாடசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கேட்டுக்கொள்கின்றோம்.
மக்கள் கருத்து
publicமே 7, 2025 - 11:00:47 AM | Posted IP 162.1*****
poses high risk especially for two wheelers.
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)











சாம்மே 8, 2025 - 02:47:39 PM | Posted IP 172.7*****