» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
ஞாயிறு 4, மே 2025 8:50:11 PM (IST)

தூத்துக்குடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோடு சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் அருகில் தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயகொடி நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழ வகைகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் T.டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், பழங்குடியினர் பிரிவு முனியசாமி மீனவர் அணி மிக்கேல் குரூஸ், பேச்சாளர் பார்த்திபன், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம்,ஊடகப் பிரிவு சுந்தர்ராஜ்,இளைஞர் காங்கிரஸ் நம்பி சங்கர் வாசி ராஜன், சாந்தகுமார்,சிவலிங்கம் காசிராஜன்,சுரேஷ்குமார், ஜோக்கின்ஸ், பெருமாள் முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி, முருகேசன்,செல்வம், காளிதாஸ், ஐஎன்டியூசி சார்ந்த முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதரன், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










