» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:04:19 PM (IST)

தூத்துக்குடியில் 44வது வட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் தமிழக முதலமைச்சர் உத்தரவு படி கோடைகாலத்தை முன்னிட்டு பிரையண்ட்நகர் 44வது வட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பல்வேறு பழ வகைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் ரூபராஜா, மாநகர இலக்கிய அணி துணைச் செயலாளர் பிக்கப் தனபாலன், பகுதி அவைத்தலைவர் பால்சாமி, பகுதி பிரதிநிதிகள் சுகன்யா செந்தில்குமார் செல்வம், கவுன்சிலர்கள் ராஜேந்திரன் சரவணகுமார், வட்டச் செயலாளர்கள் சுப்பையா முக்கையா நவநீதன் சுரேஷ்குமார் சரவணன் சிங்கராஜ் மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், வட்ட அமைத்தலைவர் ஆறுமுக கனி, வட்ட பிரதிநிதிகள் வெற்றி ராஜன் சுப்பம்மாள் முருகன் பாஸ்கர், கிறிஸ்டோபர் கணபதி சுந்தர் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் உமா மகேஷ் வட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், வட்ட துணைச் செயலாளர் சத்தியபாலன், மற்றும் ராஜா, வட்டப் பிரதிநிதி சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










