» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

நாசரேத் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தபசு காலத்தின் இறுதி வாரத்தின் வெள்ளி கிழமை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதே போல் ஓர் நாளில் இயேசு கிறிஸ்து கொல்கொதா இடத்தில் சிலுவையில் தொங்கினார். அந்த சமயத்தில் சிலுவையில் இயேசு சொன்ன 7 வார்த்தைகளை கூறினார். அதை தியானிக்கும் விதமாக இன்றைய நாளை கிறிஸ்தவர்கள் மும்மணி தியான ஆராதனை என்று சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஒன்று கூடி தியானம் பண்ணி வழிபடுகின்றனர்.
இதனால் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன. நாசரேத் பரிசுத்த சீயோன் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் ஆராதனை நடைபெற்றது இதில் தலைமை போதகர் எட்வின் பிரபாகர் தலைமையில் சிறப்பு செய்தியும் பிரார்த்தனை நடைபெற்றது. சபையின் மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










