» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க கோரி வங்கி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:52:34 PM (IST)

வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க கோரி தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் பீச் ரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி நிர்வாகி சன்னாசி வரவேற்றார். சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், மெல்பர் சுவியோ சிறப்புரை ஆற்றினர். கனரா பேங்க் நிர்வாகி ஜெயராம், தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகி தங்க மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பெஞ்சமின், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











பாதிக்கப்பட்டவன்Feb 14, 2025 - 09:20:39 PM | Posted IP 162.1*****