» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கால்பந்து மைதானம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:30:18 AM (IST)

தூத்துக்குடியில் மானுடவியல் பூங்காவை சிறிய கால்பந்து மைதானமாக மாற்றுவது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மானுடவியல் பூங்காவை செயற்கை புல் தரையுடன் (Turf) கூடிய சிறிய கால்பந்து விளையாட்டு மைதானமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நிறைவு : எஸ்பி சான்றிதழ் வழங்கினார்
சனி 22, மார்ச் 2025 4:05:52 PM (IST)

Karthikeyan SFeb 18, 2025 - 07:55:51 AM | Posted IP 162.1*****