» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி: நாசரேத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
சனி 8, பிப்ரவரி 2025 8:20:23 PM (IST)

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று நாசரேத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று, 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. இந்தநிலையில் நாசரேத் நகரத்தில் கே.வி.கே சாமி சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு நாசரேத் நகர தலைவர் பார்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் கிளைத்தலைவர்கள் ராமதாஸ், வசந்த், பட்டுராஜன், ரத்தினம், ராஜகோபால், ஒன்றிய தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் முருகப்பா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










