» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்
வியாழன் 19, டிசம்பர் 2024 7:56:54 AM (IST)

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு புறம்போக்கு நிலத்தில் 2சென்ட் ஆக்கிரமிப்பு கட்டிடம் முழுவதுமாக அகற்றப்பட்டது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு புறம்போக்கு நிலத்தில் அரசின் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டிய மாப்பிள்ளையூரணி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் சிவக்குமார் என்பவரின் கட்டடம் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு உத்தரவின் பேரில், வட்டாட்சியர் முரளிதரன் தலைமையில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுப்பையா, வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன் மற்றும் தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்த 2சென்ட் கட்டிடம் முழுவதுமாக அகற்றப்பட்டது.
மக்கள் கருத்து
RamachandranDec 19, 2024 - 01:29:32 PM | Posted IP 172.7*****
Valuable news. This will dissuade people who have ideas for encroaching Govt. Land.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)











RAMACHANDRAN MDec 20, 2024 - 11:06:57 AM | Posted IP 172.7*****