» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் பணி: மேயர் துவக்கி வைத்தார்!

வியாழன் 20, ஜூன் 2024 11:19:56 AM (IST)


தூத்துக்குடியில் பைபாஸ் சாலை அருகே மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர்  ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பைபாஸ் சாலையின் அருகில் மாநகரை மாசில்லாததாகவும் தூய்மைப்படுத்தும் விதமாகவும் மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில், மாநகர் நல அலுவலர் மருத்துவர் தினேஷ்,  மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, வட்ட கழக செயலாளர் சுப்பையா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory