» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பக்கிள் ஓடை சாலையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவு : மேயர் தகவல்!

வெள்ளி 14, ஜூன் 2024 10:36:23 AM (IST)



தூத்துக்குடி பக்கிள் ஓடை சாலையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி முடிவுற்றுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரை முன்னேற்றும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக பக்கிள் ஓடையிலுள்ள சாலையில் விளக்குகள் அமைக்கும் பணி முடிவுற்று தற்பொழுது எரிய தொடங்கியுள்ளது. ஆகவே பொதுமக்கள் இரவிலும் இந்த சாலையை பயன்படுத்தலாம் என்று மேயர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ஏரியா மக்கள்Jun 14, 2024 - 01:10:51 PM | Posted IP 172.7*****

அங்கே நிறைய மரமாவது நடவுங்கள் , வெயில் தாங்க முடியவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory