» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாரண, சாரணியர் அணியில் சேரும் விழா!

வியாழன் 13, ஜூன் 2024 11:36:40 AM (IST)தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குருளையர் மற்றும் நீலப்பறவையினர்களை முறைப்படி சாரண, சாரணிய அணியில் சேர்க்கும் விழா நடைபெற்றது. 

விழாவில் பள்ளியில் முதல்வரும், மாநில துணை ஆணையர் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணியர்) ஜெயாசண்முகம் தேசிய பயிற்சியாளர் (நீலப்பறவையினர்) பிரியங்கா,தேசியப் பயிற்சியாளர் (குருளையர்) மணிமேகலை, நீலப்பறவையினர் தலைவி உதயம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சாரண, சாரணியர்களாய் அணியில் சேர்த்து வாழ்த்தி வரவேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory