» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் குடிநீர் பிரச்சனை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
சனி 25, மே 2024 4:45:42 PM (IST)

தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி.எம்.எஸ் நகர் பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என்று மேயரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக அந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார்.
மேலும், முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரட்டார். ஆய்வின் போது திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மரிய அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 11:23:48 AM (IST)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)
