» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலியோ இல்லாத மாநகரை உருவாக்குவோம் : மேயர் ஜெகன் பெரியசாமி
ஞாயிறு 3, மார்ச் 2024 11:51:43 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 138 க்கும் மேற்பட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 25460 மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மகாம்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள பிஹெச் சென்டரில் மேயர் ஜெகன் பெரியசாமி சொட்டு மருந்தினை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகர மக்கள் தங்கள பகுதிகளில் நடைபெறும் முகாமில் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மறக்காமல் போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து போலியோ இல்லாத ஒரு மாநகரத்தை உருவாக்குவோம் என்று உறுதி ஏற்போம் என்றார்.
நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் சுமதி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்டகழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தெய்வேந்திரன், வட்ட பிரதிநிதி பேச்சிமுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
