» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் புதிய டிஎஸ்பியாக கென்னடி பொறுப்பேற்பு
வெள்ளி 1, மார்ச் 2024 8:12:22 PM (IST)
சாத்தான்குளம் புதிய டிஎஸ்பியாக கென்னடி பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் டிஎஸ்பியாக இருந்த அருள், திருமங்கலம் டிஎஸ்பியாக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருச்சியில் டிஎஸ்பியாக பணியாற்றிய கென்னடி சாத்தான்குளம் டிஎஸ்பியாக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு சாத்தான்குளம் துணை கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் வாழ்தது தெரிவித்துள்ளனர்.