» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை!
சனி 24, பிப்ரவரி 2024 10:35:59 AM (IST)
ஆழ்வார்திருநகரி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள மணக்கரை ஆனந்தநம்பி குறிச்சி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சத்ரபதி மகன் இசக்கி முத்து (31). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிருந்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், குடும்பத் தகராறில் பிருந்தா குழந்தையுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த இசக்கிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
