» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

திங்கள் 20, மார்ச் 2023 10:22:19 AM (IST)தூத்துக்குடியில் குடிநீர், கழிப்பறை வசதி கோரி மகளிர் கல்லூரி மாணவிகள் போாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி-எட்டையபுரம் சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி இன்று காலை மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தி உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாணவிகள் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 


மக்கள் கருத்து

Sudha Manoj SitharthanMar 21, 2023 - 09:59:53 PM | Posted IP 162.1*****

APC Mahalakshmi clg

Csk SelvakumarMar 21, 2023 - 02:22:01 AM | Posted IP 162.1*****

முதலில் நிர்வாகத்திடம் கோரிக்கை வையுங்கள் பின்பு போராட்டம் நடத்தலாம்....நான் பயின்ற V.o.c clg இல் அனைத்தும் சரியாகவே இருந்தது அதே நிர்வாகம் தான் ...

S murugasanMar 21, 2023 - 01:22:37 AM | Posted IP 162.1*****

Please help to government entha colaga government yaduthu nadatha vendum

T.PethuselviMar 20, 2023 - 08:10:22 PM | Posted IP 162.1*****

Ella schoolilum toilet check pannunga please

A VanrajMar 20, 2023 - 06:09:53 PM | Posted IP 162.1*****

தலைவர்களுக்கு சமாதி, சிலைகள், பேனாவுக்கு கொடுக்கும் முக்கியதுவம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி கொடுப்பதில் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory