» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி அலுவலகம் திறப்பு

திங்கள் 6, பிப்ரவரி 2023 12:05:41 PM (IST)தூத்துக்குடி அதிமுக ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட அலுவலகம் சிதம்பரநகரில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன்,  மாவட்ட இணை செயலாளர் உமா கண்ணன்,  மாவட்ட பொருளாளர் ஜோசப்,  கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அயில் குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், மாவட்ட ஜெ பேரவை தலைவர் ஆறுமுகத்துரை,  மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் குலாம், தொகுதி செயலாளர் எபின்டன், தொகுதி இணைச் செயலாளர்கள் வெள்ளபாண்டி, ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் தங்ககட்டி ஜெகன்,  மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மார்ட்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory