» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைப்பு : எஸ்.பி.ஐ. அறிவிப்பு
திங்கள் 16, ஜூன் 2025 5:09:37 PM (IST)
சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் 2.5% ஆகக் குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% குறைப்பை அடுத்து வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தன. கடன் வட்டி விகித குறைப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)










