» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 30 முதல் மீண்டும் தொடக்கம்!
செவ்வாய் 18, ஜூன் 2024 5:31:47 PM (IST)
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 30 முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு மன் கி பாத் மீண்டும் தொடங்க உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி ஜூன் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
அனைவரும் உங்கள் யோசனைகளையும், உள்ளீடுகளையும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக நமோ செயலியில் எழுதவும் அல்லது 1800 11 7800 என்ற எண்ணில் உங்கள் செய்தியைப் பதிவு செய்யவும் என்று அவர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 25-ல் கடைசியாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)

பீகார் தொழிலதிபர் சுட்டுக்கொலை: இறுதிச் சடங்குக்கு வந்த குற்றவாளி கைது!
திங்கள் 7, ஜூலை 2025 11:48:28 AM (IST)

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)
